தமிழ்நாடு அரசு
முதலமைச்சரின் விரிவான
மருத்துவ காப்பீட்டுத் திட்டம்
(PMJAY-CMCHIS ஒருங்கிணைந்த திட்டம்)
,
உறுப்பினர் அடையாள அட்டை
இந்த அட்டையை மிகவும் பாதுகாப்பான வைக்கவும்.
இது ஒரு பணசார்பற்ற இலவச திட்டம், யாரேனும் இத்திட்டத்தில் பயன்பெற பணம் கேட்டால், புகார் மற்றும் விவரம் அறிய
உதவி எண் / Help Line
1800 425 3993
யை தொடர்பு கொள்ளவும்
தமிழ் நாடு சுகாதார திட்டம்
259, அண்ணாசாலை, தேனாம்பேட்டை, சென்னை – 600 006
Website: http://cmchistn.com
E-mail: tnhealthinsurance@gmail.com
cmchistn@yahoo.com
Phone No : 044-24348811, Fax : 044 - 24327722